இந்த வலைப்பதிவில் தேடு

பிப்ரவரி 14 ம் தேதி தமிழக பட்ஜெட்

சனி, 8 பிப்ரவரி, 2020


தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14 ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும்,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent