இந்த வலைப்பதிவில் தேடு

ரூ.25,000 சம்பளத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

வியாழன், 27 பிப்ரவரி, 2020

அனைவராலும் பெல் என அழைக்கப்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Trainee Hindi Officer மற்றும் Trainee Publication Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.






நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பணியிடம்: பெங்களூர்


பணி: Trainee Hindi Officer & Trainee Publication Officer

காலியிடங்கள்: 05

தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம், ஆங்கிலம் ஒரு தாளாக பயின்றிருக்க வேண்டும்.

எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: http://www.bel-india.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=web-ad-english-18-02-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.03.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent