இந்த வலைப்பதிவில் தேடு

வருமானவரி, பழைய முறை நல்லதா? புதியமுறை நல்லதா?( வாட்ஸப் மெஸேஜ்)

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020





எனது மொத்த வருமானம் 11,00,000
பழைய முறைப்படி வரி...

11,00,000 -
HRA.. 10200
P.TAX..2500
STANDARD DETECTION 50,000
HOUSING LOAN intres 158105
Chapter VI A DETECTION  1,50,000


SO TOTAL DETECTION
3,70,805/

11,00,000-3,70,805 =
7,29,195
Tax... For 5,00,000
12500/
Balence 2,29,200×20%
=45840
12500+45840=58340
58340×4%cess
2334

58340+2334=60674
Total tax.... 60674/

புதிய முறைப்படி Tax..
11,00,000-5,00,000=
6,00,000
2,50,000 க்கு வரி 10%
25,000/
6,00,000-2,50,000=
3,50,000×15%.
=52500/
மொத்த வரி...
25,000+52500=
77500/

பழைய முறைப்படி வரி....
60,674
புதிய முறைப்படி வரி
77500/

புதிய முறையை நான் தேர்ந்தெடுத்தால்..
எனக்கு கூடுதல் வரி.. 16826 ரூபாய்..

*என்னா ஒரு வில்லத்தனம்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent