இந்த வலைப்பதிவில் தேடு

புதிதாக துவக்கப்பட்டுள்ள CEO அலுவலகங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதன், 12 பிப்ரவரி, 2020




புதிதாக துவக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலகங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை  வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 12.02.2020க்குள்  சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

Vilupuram CEO Proceedings



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent