இந்த வலைப்பதிவில் தேடு

Flash News : 5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை -5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10% வரி செலுத்தினால் போதுமானது - பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு.

சனி, 1 பிப்ரவரி, 2020






*2020- 2021 ம் ஆண்டுக்கான வருமான வரி குறைந்தது


*2020 மற்றும் 21 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விகிதங்களை குறைத்து பட்ஜெட்டில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்

*ரூபாய் 5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை-நிர்மலா சீதாராமன்

*ரூபாய் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு  இனி 20 சதவீதத்திற்கு பதிலாக 10% வரி செலுத்தினால் போதுமானது- நிதியமைச்சர்

*7.5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் 20 சதவீத வரியிலிருந்து 15சதவீத வரி செலுத்தினால் போதுமானது


*ரூ 10 லட்சம்- 12.5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் 20 சதவீத வரி செலுத்தினால் போதுமானது

*12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை 25% வரியும்

*15 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுவோர் பழைய வரியான 30 % செலுத்த வேண்டும் என நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent