இந்த வலைப்பதிவில் தேடு

5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை BRTE- கள் உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்தரவு.

திங்கள், 16 மார்ச், 2020




முக்கிய அறிவிப்பு.
    அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட Nursery Primary, Matric, CBSE ,ICSE பள்ளிகளில் நாளை 16-03-2020 திங்கள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை LKG ,UKG  முதல் V std வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் வட்டார வளமைய மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் தொகுத்து DPC MDO -விடம் வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
------------------ 
முதன்மைக் கல்வி அலுவலர் ,
திருச்சிராப்பள்ளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent