இந்த வலைப்பதிவில் தேடு

சுவையான கறிவேப்பில்லை தோசை செய்வது எப்படி தெரியுமா?

சனி, 28 மார்ச், 2020





தோசையை நாம் விரும்பி உண்பது வழக்கம். ஆனால், அதை தினமும் சாப்பிட முடியாது. அந்த தோசையை வித விதமாக செய்து சாப்பிட்டால் தினமும் கூட தோசையை சாப்பிடலாம். அதன் படி இன்று கறிவேப்பிலையை உணவில் ஒதுக்குபவர்களுக்கு அதன் கசப்பு தன்மை இல்லாதபடி சுவையான கறிவேப்பில்லை தோசை எப்படி என்பதை பாப்போம்

தேவையான பொருள்கள் 



  • தோசை மாவு அரைத்து 
  • அவல்
  • கறிவேப்பிலை 
  • மஞ்சள் போடி 
  • சின்ன வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • எண்ணெய் 


செய்முறை 

அரைத்து வைத்துள்ள தோசை மாவை எடுத்துக்கொள்ளவும். பின்பு அவலை நன்கு ஊறவைத்து அதனுடன் கறிவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய், வெந்தயம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். 



அரைத்துள்ள மாவை தோசை மாவுடன் கலந்து நன்றாக இணையும்படி செய்யவும். அதன் கல்லில் லேசாக எண்ணெய் ஊறி சற்று அதிகமாக மாவை ஊற்றி தோசை போடவும். 

நன்கு வெந்ததும் பிரட்டி எடுத்தால் அட்டகாசமான கறிவேப்பில்லை தோசை ரெடி. இது கறிவேப்பில்லை சாப்பிடாதவர்களை சாப்பிட வைப்பதற்கான ஒரு வழிமுறை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent