இந்த வலைப்பதிவில் தேடு

கொரோனா பற்றிய தகவல்களை அறிய சிறப்பு இணையதளம் - தமிழக அரசு

வெள்ளி, 27 மார்ச், 2020




கொரோனா பற்றிய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில்  சிறப்பு இணையதளத்தை ( Stopcoronatn.in ) தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

இதில் கோரோனா குறித்த அனைத்து தகவல்களையும் தமிழக அரசு உடனுக்குடன் தெரிவித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent