இந்த வலைப்பதிவில் தேடு

சத்தான எலுமிச்சை டீ செய்வது எப்படி?

சனி, 28 மார்ச், 2020




நாம்மில் அனைவருமே காலை மற்றும் மாலையில் தேநீர் வைத்து குடிப்பது வழக்கம்.


நாம்மில் அனைவருமே காலை மற்றும் மாலையில் தேநீர் வைத்து குடிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான எலுமிச்சை டீ தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை 

  • தண்ணீர் - கால் லிட்டர் 
  • எலுமிச்சை சாறு - இரண்டு டீஸ்பூன் 
  • பிளாக் டீ தூள் - 1 டீஸ்பூன் 
  • தேன் - ஒரு டீஸ்பூன் 




செய்முறை 

முதலில் ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதனுடன் டீ தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். 


பின் ஒரு டம்ளரில் தேவையான அளவு தேன் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு சூடான டீயை வடிகட்டி, தேன் எலுமிச்சை சாறு கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கினால் சூடான எலுமிச்சை டீ தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent