இந்த வலைப்பதிவில் தேடு

மக்கள்தொகை கணக்கெடுப்பு புதிய முறையில் நடைபெறும் - அரசிதழில் வெளியீடு - Gazette Notification

வியாழன், 12 மார்ச், 2020




தமிழகத்தில்‌ ஏப்ரலில்‌ நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்கள்‌ அரசிதுறில்‌ வெளியிடப்பட்டுள்ளன. இதில்‌ முதல்‌ கட்டமாக வீடுகளின்‌ நிலை, குடும்பங்களுக்கு கிடைக்கும்‌ வசதிகள்‌ உள்ளிட்டவிவரங்களை சேக ரிக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது.



இந்தியாவின்‌ முதல்‌ மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ஆம்‌ ஆண்டுநடத்‌ தப்பட்டது. ஒரே நேரத்தில்‌ நாடு முழு வதற்குமான ஒருங்கிணைந்த கணக்‌ கெடுப்பு 1881-ஆம்‌ ஆண்டு நடந்தது. அதிலிருந்து தொடங்கி பத்து ஆண்‌டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்புப்‌ பணிகள்‌ விடுபடாமல்‌ தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

இந்திய விடுதலைக்குப்‌ பிறகு, மக்கள் தொகை  கணக்கெடுப்பானது மக்‌கள் தொகை கணக்கெடுப்புச்‌ சட்டம்‌ 1948-இன்‌ கீழ்‌ உத்தரவாகப்‌ பிறப்பிக்‌ கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைநடத்தப்படுகிறது. அதன்படி, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்‌ தேசிய மக்‌கள் தொகை பதிவேட்டில்‌ விவரங்‌களை சேகரிக்க நிகழாண்டில்‌ பணிகள்‌ ளன. அதன்படி, வீட்டுப்‌ பட்டியல்‌ மற்றும்‌ வீடுகள்‌ கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்‌ நெடுப்பு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. 



மக்கள்தொகை கணக்கெடுப்புப்‌ பணியின்போது வரலாற்றிலேயே முதல்முறையாக களப்‌ ரில 5 சேகரிக்க செல்லிடப்‌ பேசி செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்தப்‌ பணியை கண்காணிக்க இணை யதளமும்‌ உருவாக்கப்பட்டுள்ளது. 

வீடுகள்‌ எண்ணிக்கை: 

மக்கள்‌ தொகை கணக்கெடுப்பின்‌ முதல்‌ கட்டமாக வீடுகளின்‌ எண்ணிக்கை யைக்‌ கணக்கிடும்‌ பணி தீவிரப்படுத்‌ லும்‌ உள்ள அடுக்குமாடி குடியிருப்பு களில்‌ எத்தனை குடியிருப்புகள்‌ உள்‌ ளன, வீடுகள்‌ எத்தனை உள்ளன என்ற பட்டு வருகிறது. 

இந்தக்‌ கணக்கெடுப்‌ பைத்‌ தொடர்ந்து, அந்த வீடுகளில்‌ நேரடி. கள ஆய்வு செய்யப்பட உள்‌ ளன. இந்த களஆய்வுப்‌ பணிகள்‌ ஏப்ர லில்‌ தொடங்கி செப்டம்பரில்‌ நிறைவு செய்யப்பட உள்ளன. 



கணக்கெடுப்புத்‌ தகவல்கள்‌: கடந்த கணக்கெடுப்பு பணிகளை  இயக்குநரகம்‌ ஏற்கனவே தொகுத்துள்ளது. 

அதன்படி, படையில்‌, மாநிலத்தில்‌ 2.13 கோடி வீடுகள்‌ இருப்பதாகத்‌ தெரிவிக்கப்பட்‌ டுள்ளது. சிமென்ட்‌, மரம்‌, கல்‌ என பல்‌ வேறு பொருள்களைக்‌ கொண்டு எந்‌தெந்த வீடுகள்‌ கட்டப்பட்டுள்ளன என்ற விவரங்களும்‌ தனித்தனியாக தொகுக்கப்பட்டுள்ளன. 

ரேடியோ, தொலைக்காட்சி, இணணையதனத்து டன்‌ கூடிய கம்ப்யூட்டர்‌, இணைய இ பு இல்லாத கம்ப்பூட்டர்‌, செல்லிடப்பேசி, வட்ல ்‌. மோட்டார்‌ சைக்கிள்‌, கார்‌, ஜீப்‌, வேன்‌, சமைலயறை, சமையலுக்கு பயன்படுத்‌ தும்‌எரிபொருள்‌ உள்ளிட்ட பல்வேறு விவரங்களும்‌ கணக்கெடுப்பின்‌ போது சேகரிக்கப்பட்டன. 



இதேபோன்றதகவல்கள் நிகழாண்டு கணக்கெடுப்பின்‌ போதும்‌ சேகரிக்‌ கப்பட உள்ளன. வீடுகளுக்கான எண்‌ ணிக்கையைக்‌ கணக்கிடும்‌ பணிகள்‌ தீவிரம்‌ அடைந்துள்ள நிலையில்‌, வீடு வீடாக நடத்தப்படும்‌ கள ஆய்வுகள்‌ ஏப்ரலில்‌ தொடங்க உள்ளது. இதுகு றித்த விவரங்கள்‌ அரசிதுறில்‌ வெளியி டப்பட்டுள்ளன. மேலும்‌, இந்தப்‌ பணி களை ற செப்டம்பர்‌ மாதம்‌ 30- ஆம்‌ தேதிக்குள்‌ முடிக்குமாறு அறிவு அத்தப்பட்டுள்ளது.

Click Here - Census Tamil Nadu 2020 - Gazette Notification - Pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent