இந்த வலைப்பதிவில் தேடு

G.O 37 - அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து - Orders Issued

புதன், 11 மார்ச், 2020



10. 3. 2020 இக்கு பின்னர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுகிறது. எனினும் அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் உயர்கல்வி பெற்றுள்ள,  ஆனால் ஊக்க ஊதியம் வழங்கப்படாத நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தனியே ஆய்வுசெய்து நிதித்துறையின்  இசை வினை பெற்றபிறகு ஊக்க ஊதியத்தை அனுமதிக்கலாம்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent