இந்த வலைப்பதிவில் தேடு

Flash News : குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை SBI அறிவிப்பு.

புதன், 11 மார்ச், 2020



எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்துள்ளது.

பெருநகரங்களில் 5000 ரூபாய்,  மற்ற பகுதியில் 3000 ரூபாய் வாடிக்கையாளர்கள் இருப்பு வைத்திருக்க வேண்டியது இருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent