இந்த வலைப்பதிவில் தேடு

தனி ஊதியம் RS.2000 / - ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா? CM CELL Reply!

வியாழன், 5 மார்ச், 2020






தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் RS.2000 / - ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ? சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கப்படுகிறது . சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது . எனவே , தெளிவுரை வழங்கவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent