இந்த வலைப்பதிவில் தேடு

Vehicle EMI, Insurance Online Payments - Direct Links

வெள்ளி, 27 மார்ச், 2020




ஆன்லைன் மூலமாக நமது வாகனம்,  உடல் நலன் போன்ற காப்பீட்டு திட்டத்திற்கான தவணைகளை செலுத்துவதற்கான வழிமுறைகள் :

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் எவ்வாறு தங்களது வாகனம்,  உடல் நலன் போன்ற காப்பீட்டு திட்டத்திற்கான தவணைகளை செலுத்துவது என்ற கவலையில் உள்ளனர், அவர்களுக்கான பதிவுதான் இது.

வாகனம்,  உடல் நலன் போன்ற காப்பீட்டு திட்டத்திற்கான தவணைகளை அலுவலங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே இணையம் மூலமாக ஆன்லைனில் செலுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent