இந்த வலைப்பதிவில் தேடு

உங்கள் ரேஷன் அட்டைக்கு 1000 ரூபாய் வந்துவிட்டதா? - நீங்களே தெரிந்து கொள்ளலாம்

செவ்வாய், 7 ஏப்ரல், 2020


*ரேஷன் கடைகளில்💰1000 ரூபாய் உங்களுக்கு வந்துவிட்டதா??*

*அது உங்களுக்கு கிடைக்குமா??என்று பார்ப்பது எப்படி???*



*Google play store சென்று TNEPDS APP (ஏற்கனவே உங்களிடம் TNEPDS APP இருந்தால் டவுன்லோடு செய்யவேண்டாம்) டவுன்லோடு செய்யவும், or use the Direct Link given below பின் Open செய்து நியாய விலைக்கடையில் நீங்கள் கொடுத்த மொபைல் நம்பரை உள்ளீடு செய்து பின் கீழே உள்ள Captcha குறியீடு எண்ணை உள்ளீடு செய்து உள் நுழைந்தால் 07 இலக்க OTP எண் (OTP வரவில்லை எனில் மொபைல் எண் தவறானதாகும்) உங்களது மொபைல் எண்ணிற்கு SMS ஆக வரும். அந்த OTP No ஐ தொடுத்து உள் நுழைந்தால்*



*வணக்கம் உங்களது பெயர் தொடுத்து முகப்பினைக் காட்டும் அதில் 09 option இருக்கும் அதன் வரிசையாக 07 வது Option ல் வரும் உரிமம் என்ற option ஐச் சொடுக்கினால் கொரோனோ வைரஸ் சார்பாக அரசு அளிக்கும் ரூ.1000/- மற்றும் இதரப் பொருள்களின் நிவாரண நிலவரம் அறிந்து கொள்ளலாம். அதன் மூலம் ரேஷன் கடைகளில்💰1000 ரூபாய் மற்றும் இதர பொருள்கள் எவ்வளவு, அதை நீங்கள் வாங்க தகுதியானவரா?என்பதை நீங்களே கண்டு தெரிந்து கொள்வ தோடில்லாமல் இதே முறையின்படி உங்களது உற்றார், உறவினர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்ளலாம்.*



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent