இந்த வலைப்பதிவில் தேடு

தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்த நன்றி தெரிவித்த தமிழக அமைச்சர்

சனி, 18 ஏப்ரல், 2020




கொரோனா உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது இச்சூழ்நிலையில் தூய்மைப் பணியாளர்களின் பணி அளப்பரியது.


 தமிழகம் முழுவதும்  மக்கள் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வருவாய்த்துறை அமைச்சர் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

 அப்போது திடீரென்று அவர் அவர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வு தூய்மை பணியாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent