இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் இன்று (27.10.2020) 2,522 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான முழு விவரம்

செவ்வாய், 27 அக்டோபர், 2020

 



தமிழ்நாட்டில் இன்று 2522 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது


தமிழகத்தில் இன்று 4029 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழப்பு


சென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,14,235 ஆக உயர்வு


தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,75,518


தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 10,983 ஆக அதிகரிப்பு


சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,96,378ஆக உயர்வு




மாவட்ட வாரியான பாதிப்பு ( 27.10.2020 )










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent