இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் இன்று (17.11.2020) 1,652 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான முழு விவரம்

செவ்வாய், 17 நவம்பர், 2020

 


தமிழகத்தில் ( 17.11.2020 ) இன்று 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,59,916 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 492   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 170


செங்கல்பட்டு - 112


திருவள்ளூர் - 97

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,314


இன்றைய உயிரிழப்பு : 18



மாவட்ட வாரியான பாதிப்பு.( 17.11.2020 )











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent