இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் இன்று ( நவம்பர் 19 ) மேலும் 1,707 பேருக்கு கொரோனா தொற்று

வியாழன், 19 நவம்பர், 2020

 



தமிழகத்தில் ( 19.11.2020 ) இன்று 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,59,916 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 471   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 149


செங்கல்பட்டு - 119


திருவள்ளூர் - 138


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2251



இன்றைய உயிரிழப்பு : 19



மாவட்ட வாரியான பாதிப்பு.( 19.11.2020 )




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent