இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு

திங்கள், 27 ஜூன், 2022

 





மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடுத்த மாதம் கலந்தாய்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு இட மாறுதல் பெற, இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, ஜூலை 7ம் தேதி நடக்கிறது. அதற்கு மறுநாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent