இந்த வலைப்பதிவில் தேடு

நீட் - மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

செவ்வாய், 19 ஜூலை, 2022

 




நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்டதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து சம அளவில் கேள்விகள் கேட்கப்பட்டன. நீட் தேர்வில்  என்சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் இருந்து 38 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent