மாணவர்களுக்கு தன்னபிக்கை வந்து விட்டால் படிப்பு தானாக வந்து விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்துக்கான அரசாணையில் நேற்று தான் கையெழுத்திட்டேன். மேலும் பள்ளி மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக