இந்த வலைப்பதிவில் தேடு

ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

 




ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை


மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டை சரி  செய்யவும்..... 2025 க்குள் எல்லோருக்கும் எழுத்தறிவு , எண்ணறிவு பெற வேண்டும் என்பதற்காக எண்ணும் எழுத்தும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது இத்திட்டத்தை அடுத்த கல்வியாண்டு முதல் நான்காம் வகுப்பு & ஐந்தாம் வகுப்பு வரை நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது....








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent