தயிர் மற்றும் மீன் இரண்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் என்றாலும் மீனில் புரதம், பல வகையான வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
தயிரில் கால்சியம், புரதம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன. இருப்பினும் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது.
ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படும். அந்தவகையில் தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
தயிர் சாப்பிடும் போது மீன் சாப்பிட்டால் ஆபத்தா ? | Fish And Curd Food Combo Risk For Health
தயிர் மற்றும் மீனை ஒன்றாகச் சாப்பிடுவதால், செரிமானத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இது வாயு மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். முறையற்ற செரிமானம் காரணமாக, அக்னிபந்தா ஏற்படலாம், இதன் காரணமாக தோல் மீது தடிப்புகள், தோல் ஒவ்வாமை வரலாம்.
அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனையை உண்டாக்கும். ஆனால் இதுவே உங்கள் செரிமான அமைப்பு சரியாக இருந்தால் செரிமானத்தை எளிதாக்கலாம்
ஒருவர் தயிர் மற்றும் மீனை நீண்ட நேரம் உட்கொண்டால், அதில் தோல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும், பிறகும் கண்களில் பிரச்சனைகள் வரலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக