புற்று நோய்க்கு அடுத்த படியாக பலரையும் ஆட்டிப்படைக்க கூறிய நோயாக இருப்பது சர்க்கரை நோய் தான்.
இதை கட்டுக்குள் வைக்க வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடிய பானங்கள் இருக்கின்றன. அவற்றை உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வருகின்றன. எனவே, அதிகாலையில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவது விரைவில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்
பாகற்காய் ஜூஸ் மிகப்பெரிய மருந்து. இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ரத்தத்தை சுத்திகரிக்கும் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
க்ரீன் டீ குடிப்பது இரண்டாவது டைப் குறைக்கும். இதை அன்றாடம் காலையில் எழுந்தவுடன் குடிக்க வேண்டும். அதுபோல, நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதில் பொட்டாசியம், விட்டமின் பி, என்சைம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக