இந்த வலைப்பதிவில் தேடு

G.O. 151 Dated 09.09.2022 இன்றே நடைமுறைக்கு வருகிறது

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

 



New G.O. 151 Dated 09.09.2022 இன்றே நடைமுறைக்கு  வருகிறது:

G.O. No 101 & 108 ரத்து செய்யப்பட்டு, புதிதாக வெளிவந்த G.O. No. 151 ன் படி


 ✅ Elementary - DEO &

 ✅ Secondary DEO & 

✅ Private School DEO


... ஆகிய பதவிகளில்  *நாளையே நியமனம்* நடைபெற உள்ளது.

   அதாவது தற்போது உள்ள 120 DEO களில் Counciling மூலம் மேற்கண்ட DEO  பதவி நியமனம் கலந்தாய்வு மூலம் இன்று நடைபெற உள்ளது. 


  இது போக -

மீதம் உள்ள 28 DEO மட்டும் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள்.

   ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 


💥 Elementary DEO யார்?

💥Private School DEO யார்?

💥Secondary ( ie Regular) DEO யார்?

   என்பது இன்றே தெரிந்து விடும்.


  ஆனால் இந்த G.O. படி Self Finance Nursery & Primary பள்ளிகள் எந்த DEO ன் கீழ் அதாவது Elementary DEO ன் கீழ் வரப்போகிறதா? அல்லது Private School - DEO ன் வரப்போகிறதா? என தெரியவில்லை - இன்று தெரிந்துவிடும்.


ஆனால், இதுவரை G.O. MS. No. 151 ஐ பார்க்க முடியவில்லை. 09.09.02022 அன்றே வெளியாகியதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை அந்த G.O. யார் கண்ணிலும் படவில்லை. நாளைக்குள் வெளியாக வாய்ப்பு உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent