புதிய வசதி - இன்றே சரிபார்த்துக் கொள்ளுங்கள்!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற தளத்திற்கு சென்று மின் இணைப்பு எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு, Submit செய்தால், உங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டதா? என்பது தெரிந்துவிடும்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன., 31 கடைசி நாள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக