இந்த வலைப்பதிவில் தேடு

நாளை ( 25.02.2023 ) அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலைநாள் - CEO Proceeding

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

 


திருவள்ளூர் மாவட்டத்தில் , நாளை 25.02.2023 சனிக்கிழமை அன்று , அரசு / அரசு உதவிபெறும் / ஆதிந / நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . குறிப்பு . NMMS தேர்வு நடைபெறும் பள்ளிகள் மட்டும் மதியம் வேலைநாளாக செயல்படுமாறு தெரிவிக்கப்படுகிறது.

 முதன்மைக் கல்வி அலுவலர் , திருவள்ளூர்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent