ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு இயக்குனராக அமர் குசஷ்வாஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக