இந்த வலைப்பதிவில் தேடு

திருவாரூர் - நாளை 05.08.2023 - உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கும் - CEO

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

 




திருவாரூரில் அரசு, அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் நாளை இயங்கும் என கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளிகளும் நாளை இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வழக்கம் போல் விடுமுறை என முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்துள்ளார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent