தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்ல உஷா உள்ளிட்ட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர்கள் போராட்டங்கள் தொடரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சுற்றுலாத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக இருந்த குமரகுருபரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக