பூமியில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மணல் பகுதிகளாகவே உள்ளன. கடல் உருவான காலத்தில் கடற்கரைகள் பாறைகள் சூழ்ந்ததாகவே இருந்துள்ளது. பின் காற்றின் மூலம் கடல் அலைகள் பல காலம் தொடர்ந்து கடற்கரையை ஓங்கி அடித்ததால், அங்கிருந்த பாறைகள் உடைந்து மணல் துாளாக மாறியுள்ளன.
அதே போல கடலை வந்தடையும் ஆயிரக்கணக்கான நதிகள், வரும் வழியெல்லாம் உள்ள மண்ணை அடித்துக்கொண்டு கடற்கரையில் சேர்த்ததுவும், கடற்கரை மணல் பாங்காக இருப்பதற்கு காரணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக