அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதன்னை தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்; இவ்வாண்டு மட்டும் 13 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக