தமிழகத்தில் வரும் 4ஆம் தேதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
ராணிப்பேட்டை - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவண்ணாமலை - செய்யாறு, வந்தவாசி, வெண்பாக்கம், சேத்பட் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
விடுமுறை இல்லை - அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
திருப்பத்தூர் - வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்
ராமநாதரபும் - வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக