இந்த வலைப்பதிவில் தேடு

வினாத்தாள் கசிவு - 12ம் வகுப்பு ஐஎஸ்சி வேதியியல் தேர்வு ஒத்திவைப்பு

திங்கள், 26 பிப்ரவரி, 2024

 



வினாத்தாள் கசிவு காரணமாக 12ம் வகுப்பு ஐஎஸ்சி வேதியியல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு, மார்ச் 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent