பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு 35 ஆயிரம் கோடி லாபம் -நக்கீரன் வார இதழ்...
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தி.மு.க. அரசுக்கு ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கின்றன. நிதி நெருக்கடி கடுமையாக இருப்பதால் அவர்களின் கோரிக் கையை நிறைவேற்றுவதில் கையைப் பிசைகிறது தி.மு.க. அரசு. ஆனால், எங்கள் கோரிக்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக