மேற்கு வங்கம் , ஜார்க்கண்ட் , சட்டீஸ்கர் , பஞ் சாப் , ராஜஸ்தானுக்கு அடுத்து , பழைய ஓய்வூதி யத் திட்டத்தை செயல்படுத்தும் ஆறாவது மாநிலம் கர்நாடகா . இதனால் இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடி யாது என்ற மாயை தகர்க்கப்பட்டு இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக