இந்த வலைப்பதிவில் தேடு

தெரிந்து கொள்வோம் - இன்றைய 10 சொற்கள்! - 06.03.2024

புதன், 6 மார்ச், 2024

 




📚 இன்றைய 10 சொற்கள்!*


*1. Bank (பேங்க்) - வங்கி.*


அவர் பன்னாட்டு வங்கியில் மேலாளராக பணி புரிகின்றார்.


He is working as a manager in multinational bank.


*2. Interest (இன்ட்ரெஸ்ட்) - வட்டி.*


வங்கியில் வாங்கும் கடனுக்கு வட்டி அதிகமாக உள்ளது.


The loan which is borrowed from banks having too much interest.


*3. Demand Draft (டிமான்ட் டிராஃப்ட்) - வரைவோலை.*


அவர் வரைவோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணத்தை மாற்றினார்.


He transferred the money from one bank to another bank through Demand Draft. 


*4. Loan (லோன்) - கடன்.*


அவருக்கு வங்கியிலிருந்து கடன் கிடைத்தது. 


He got loan from the bank. 


*5. Credit card (கிரெடிட் கார்டு) - கடன் அட்டை.*


ராஜாவிடம் கடன் அட்டை இல்லை.


Raja don′t have credit card.


*6. Savings (சேவிங்ஸ்) - சேமிப்பு.*


வீட்டை வாங்க அவர் தனது சேமிப்பு அனைத்தையும் எடுத்துக் கொண்டார்.


He took all his savings to buy the house.


*7. Cheque (செக்) - காசோலை.*


அவர் காசோலை மூலம் தனது செலவுகளுக்கு பணம் செலுத்தினார்.


He paid all his expenses by cheque. 


*8. Debit card (டெபிட் கார்டு) - பற்று அட்டை.*


நான் நேற்று பற்று அட்டை மூலம் பொருட்களை வாங்கினேன்.


Yesterday I bought things with debit card. 


*9. Automatic Teller Machine (ATM) (ஆடோமேட்டிக் டெல்லர் மெஷின்) - தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்.*


இன்று தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் வேலை செய்யவில்லை.


Today Automatic Teller Machine is not working. 


*10. National Electronic Fund Transfer(NEFT) (நேஷனல் எலட்ரானிக் ஃபன்ட் டிரான்ஸ்ஃபர்) - தேசிய மின்னணு பணப்பரிவர்தனை.*


தேசிய மின்னணு பணப்பரிவர்தனை இந்தியாவின் மிக முக்கியமான மின்னணு நிதி பரிமாற்ற அமைப்பு ஆகும்.


National electronic fund transfer is one of the most prominent electronic fund transfer system.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent