இந்த வலைப்பதிவில் தேடு

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு இன்று (09.07.2025) யாருக்கு?

புதன், 9 ஜூலை, 2025

 




பொது மாறுதல் கலந்தாய்வில் இன்று நடைபெற உள்ளது 09.07.2025  இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு  மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் வரிசை முன்னுரிமை படி


வ.எண். 1301 முதல் 2300 வரையுள்ள எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மட்டும் நாளை கலந்தாய்வுக்கு வருகை புரியுமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent