இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் பணி நியமன & மாறுதல் கலந்தாய்வு தகவல்கள்

திங்கள், 14 ஜூலை, 2025

 




Teachers' Recruitment & Transfer Counseling Information

💥 ஜூலை 14 முதல் 18 வரை இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு


💥 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு


  • ஜூலை 19 ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள்
  • ஜூலை 21 மாவட்டம் விட்டு மாவட்டம் 


💥 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு


  • ஜூலை 22 ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள்
  • ஜூலை 23 மாவட்டம் விட்டு மாவட்டம் 


💥 பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு 


  • ஜூலை 24 ஒன்றியத்திற்குள் 
  • ஜூலை 25 மாவட்டத்திற்குள் 
  • ஜூலை - 26,28,29,30 மாவட்டம் விட்டு மாவட்டம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent