இந்த வலைப்பதிவில் தேடு

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க வேண்டுமா?

ஞாயிறு, 27 ஜூலை, 2025

 




வேர்க்கடலையில் நன்மைகள் பலருக்கு தெரியாததால் இது உடலுக்கு கொழுப்பு ,கொலஸ்ட்ரால் என்று ஒதுக்கி வைக்கின்றனர் .இந்த நிலக்கடலை மூலம் நம் உடல் என்ன நன்மைகள் அடைகிறது என்பது பற்றி இந்த ப்பதிவில் பாக்கலாம் 


1. வேர்க்கடலையில் போலிக் அசிட் இருப்பதால் பெண்களின் கர்ப்பப்பை வலுவாக இருக்கும் . 


2.வேர்க்கடலை  மூலம் கர்ப்பப்பை கட்டிகள் நீர்கட்டிகள் ஏற்படாது. பெண்களின் மகப்பேறு நன்றாக இருக்கும்.


3..கர்ப்பிணிகள் வேர்க்கடலை சாப்பிட்டால் கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும். 


4.பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்பே இதை சாப்பிடுவது தாய் சேய் இருவருக்கும் நல்லது .


5.வேர்க்கடலை  மூலம் பெண்களுக்கு வரும் எலும்பு துளை நோயான ஆஸ்டியோபோரோசிஸ் வராது. 


6.வேர்க்கடலை மூலம் பித்தப்பை கல் உருவாவதை தடுக்கும். 


7.வேர்க்கடலை  இதய வால்வுகளை பாதுகாக்கும் உடல் எடை அதிகமாகாமல் பாதுகாக்கும் 


8.வேர்க்கடலை இதய  நோய்கள் வருவதை தடுக்கும். 


9.நிலக்கடலை நம் இளமையை பாதுகாக்க உதவுகிறது. 


10.வேர்க்கடலையில் பாலிஃபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது.


11.வேர்க்கடலை  மூளை வளர்ச்சியை ஊக்கப்படுத்தி நினைவு திறனை அதிகரிக்கும் மன அழுத்தத்தை போக்கும் 


12.வேர்க்கடலை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent