இன்று ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினை தொப்பைதான் .இந்த தொப்பையை குறைக்க சில இயற்கை வழிகளை இந்தப்பதிவில் பார்க்கலாம்
1.நத்தைச் சூரி விதைப்பொடியை காப்பி போல இருவேளை காய்ச்சி குடிக்க தொப்பை குறைந்து விடும் . 2.தொப்பையை குறைக்க நினைப்போர் குங்கிலியப் பற்ப மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிடலாம்.
3.அடுத்து தொப்பையை குறைக்க சிறிதளவு கொள்ளு எடுத்து கொள்வோம்
4.அதனுடன் ஒரு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், மிளகுத்தூள் இவை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து விடவும்
5.பின்னர் அதை வடிகட்டி இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் வீதம் குடிக்கலாம்.
6.அடுத்து இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு , எலுமிச்சை சாறு, புதினாச்சாறு இவை அனைத்தும் 2.5 மில்லி வீதம் எடுத்து கொள்வோம்
7.அத்துடன் 5 மில்லி தேன் கலந்து காலை, இரவு சாப்பிட கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனைக் குறைக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக