குழந்தைகளின் மூளை கம்ப்யூட்டர் வேகத்தில் இயங்க சில உணவுப்பொருட்கள் உதவுகின்றன .அந்த உணவு பொருட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தயிர் முக்கிய பங்களிக்கிறது.
2.அதனால் வட நாட்டில் பரீட்சைக்கும் போகும் குழந்தைகளுக்கு தயிரும் சர்க்கரையும் இணைந்த லஸ்ஸி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
3.குழந்தைகளின் மூளையை கூர்மைப்படுத்த மீன் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
4.மீனில் உள்ள ஒமேகா -3 மூளையில் புதிய திசுக்களை உருவாக்க உதவுகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் பல நன்மைகள் உள்ளன.
5.இது குழந்தையின் மூளை செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.
6.குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் முட்டையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், கோலின் மற்றும் துத்தநாகம் உள்ளன.
7. இந்த வகையில் முட்டைகளை சாப்பிடுவது குழந்தைகளின் நினைவுத் திறனை மேம்படுத்துகிறது.
8.முழு தானியங்கள் குழந்தைகளின் மூளைக்கு சிறந்த நீடித்த ஆற்றலைக் கொடுக்கும்.
9.மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தேவையான ஃபோலிக் அமிலமும் இதில் உள்ளது
10.குழந்தைகள் கூர்மையான மூளையை பெற கீரை, ப்ரோக்கோலி மற்றும் பிற பச்சை காய்கறிகள் உதவியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக