இந்த வலைப்பதிவில் தேடு

TNTET 2019 - Paper 1 , Paper 2 Results And Score Card Published ( TRB Website Direct Link )

சனி, 24 ஆகஸ்ட், 2019



ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல்தாள் தேர்வு கடந்த ஜூன் 8ம் தேதி நடந்தது.இரண்டாம் தாள் தேர்வு ஜுன் 9-ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வுகளுக்கான இறுதிசெய்யப்பட்ட முடிவுகள் தாள் ஒன்றுக்கு 20.08.2019 அன்றும் தாள் இரண்டுக்கு 21.08.2019 அன்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தேர்வு முடிவுகளை காண,  ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தின் நேரடி லின்ங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent