இந்த வலைப்பதிவில் தேடு

நாளை டிச.3-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு!!

செவ்வாய், 26 நவம்பர், 2019






கோட்டார் தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச.3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent