இந்த வலைப்பதிவில் தேடு

PINDICS - EMIS இணையத்தில் 16.12.2019க்குள் முடிக்க உத்தரவு - SPD Proceedings

புதன், 11 டிசம்பர், 2019

ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறை நிகழ்வுகளை வடிவமைத்து மாணவரின் கற்றல் அடைவு நிலையினை மேம்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளும் செயல்திறனை சுயமதிப்பீடு செய்தல் மிகவும் அவசியமானதாகும்.


இச்செயல் திறனை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து அதனை முழுமையாக பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்யவும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் மேலாய்வுக் குறிப்பு எழுதிடவும் எளிய குறியீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent