இந்த வலைப்பதிவில் தேடு

அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - சுற்றறிக்கை குறித்து விளக்கம்

வெள்ளி, 17 ஜனவரி, 2020




தமிழ்நாடு அரசு பணியாளர்
மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள அரசாணை குறித்து ஊழியர் சங்கம் விளக்கம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள அரசாணை குறித்து ஊழியர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.


ஊழியர்களின் பணிபுரியும் தகுதி தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு வெளியிடும் வழக்கமாக அரசாணை தான் என்று 23.12.2019 தேதியிட்ட எண் 193வது அரசாணை குறித்து தமிழக தலைமைச் செயலக ஊழியர் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent