இந்த வலைப்பதிவில் தேடு

10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளி வைப்பு - முதலமைச்சர் அறிவிப்பு

சனி, 21 மார்ச், 2020

சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

* "தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு தேர்வு நடத்தப்படும்"

* மார்ச் 27ம் தேதி தொடங்குவதாக இருந்த தேர்வுகள் தள்ளிவைப்பு

* "11,12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை"

* 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை - முதலமைச்சர்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent