இந்த வலைப்பதிவில் தேடு

தன்னை பார்க்க யாரும் வரவேண்டாம் என - அமைச்சர் செங்கோட்டையன்

புதன், 18 மார்ச், 2020


நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என அறிவித்து தனது இல்லத்தின் கேட்டில் அறீவிப்பு பலகை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent