இந்த வலைப்பதிவில் தேடு

உடற்கல்வி ஆசிரியர்கள் இனி இந்த வேலையையும் செய்ய வேண்டும் - CEO கள் உத்தரவு

சனி, 7 மார்ச், 2020


தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள கிராம ஊராட்சிகள்‌, பேரூராட்‌ சிகளில்‌ 14,022 விளை யாட்டு மைதானத்திற்கு உடற்கல்வி ஆசிரியர்கள்‌ நியமிக்க பட்டியல்‌ வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரிந்து ரைக்கப்‌ பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அதி காறிகள்‌ தெரிவித்தனர்‌.



தமிழகத்தில்‌ உள்ள கிரா மப்புற இளைஞர்களை விளையாட்டு போட்டிக ளில்‌ சாதிக்க வைக்கும்‌ வகையில்‌, இளைஞர்களின்‌ ஆரோக்கியம்‌ மற்றும்‌ மன வளத்தை மேம்படுத்தவும்‌, கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும்‌ 12 ஆயிரத்து 524 இராம ஊராட்சிகள்‌, 328 பேரூராட்சிகளில்‌ என்று மொத்தம்‌ 1/3ஆயி ரத்து 22 விளையாட்டு மைதானங்கள்‌ அமைக்க ₹76.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள 1/2ஆயி ரத்து 224 கிராம ஊராட்சி கள்‌ மற்றும்‌ 529 பேரூராட்‌ சிகளிலும்‌ வாலிபல்‌ மைதானம்‌ 1/8 அடி நீளம்‌, 9 அடி அக லம்‌, கபடி 19 அடி நீளம்‌, 1/0 அடி. அகலம்‌, கிரிக்கெட்‌ மைதானம்‌ 22 அடி நீளம்‌, /2 அடி அகலம்‌, பேட்மிட்‌ டன்‌ 24 அடி நீளம்‌, 12 அடி. அகலம்‌ என்று மைதானங்‌ கள்‌ தயார்படுத்தப்பட்டு வருகிறது. இதில்‌ கபடி, வாலிபால்‌ மைதானங்கள்‌ கட்டாயம்‌ அமைக்கப்படுகிறது. 



இதில்‌ இருபாலருக்கும்‌ தனித்தனி யாக விளையாட்டு குழுக்க ளும்‌ அமைக்கப்பட்டுள்‌ ளது. விருப்பத்தின்‌ பேரில்‌ கிரிக்கெட்‌ அல்லது பேட்‌ மிட்டன்‌ தேர்வு செய்து கொள்ளலாம்‌. இந்நிலையில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ அமைக்கப்‌ பட்டுள்ள 18ஆயிரத்து 32 மைதானங்களில்‌ பயன்ப டுத்த, விளையாட்டு உபகர ணங்கள்‌ அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலங்க ளுக்கு அனுப்பி வைக்கப்‌ பட்டுள்ளது. அதன்‌ படி ஒருங்கி ணைந்த வேலூர்‌ மாவட்‌ டத்தில்‌ உள்ள 749 கிராம ஊராட்சிகள்‌, /6 பேரூராட்‌ சிகளிலும்‌ விளையாட்டு மைதானங்கள்‌ அமைக்கப்‌ பட்டுள்ளது. 



இந்நிலையில்‌ /3ஆயி ரத்து 32 விளையாட்டு மைதானங்களுக்கு அந்தந்த கிராமங்களுக்கு அருகே பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ உடற்கல்வி ஆசிரியர்கள்‌, உடற்கல்வி இயக்குநர்‌ கள்‌ நியமிக்கப்பட உள்ள னர்‌. இதற்காக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்‌ உடற்கல்வி ஆசிரியர்களின்‌ பட்டி யலை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்‌ பட்டுள்‌ ளது. மேலும்‌ நியமிக்கப்ப டும்‌ உடற்கல்வி ஆசிரி யர்களுக்கு அண்டுக்கு ₹4ஆயிரம்‌ தொகுப்பூதிய மாக வழங்கப்படும்‌ என்று அரசு அறிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அதி காறிகள்‌ தெரிவித்தனர்‌.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent